இன்றைய ராசிபலன்08.01.2023

மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தந்தை யிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.பரணி … Continue reading இன்றைய ராசிபலன்08.01.2023